இலங்கை
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
இலங்கையில் பிரதமரின் புகைப்படங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு
அரசு நிறுவனங்களால் நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரதமர் மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்கள் மற்றும் செய்திகளைப் பயன்படுத்துவதற்கு முன் எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது...