இலங்கை
இலங்கையில் பாணிற்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை
இலங்கையில் பாணிற்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார். பாண் பல்வேறுபட்ட விலைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இது...