இலங்கை
செய்தி
இலங்கையில் சில இடங்களில் இன்று மழை
இலங்கையில் சில இடங்களில் இன்று மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்...