உலகம்
பாதுகாப்பு அச்சுறுத்தல் – அமெரிக்காவில் தடை செய்யப்படவுள்ள DeepSeek
ஆஸ்திரேலியாவிற்குப் பிறகு சீனாவின் டீப்சீக் செயற்கை நுண்ணறிவை அரசாங்க சாதனங்களிலிருந்து தடை செய்யும் இரண்டாவது நாடாக அமெரிக்கா மாறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் ஜோஷ் கோதைமர்...