செய்தி
இலங்கையில் திடீரென குறைந்த முட்டை விலை – 35 ரூபாவிற்கும் குறைவாக விற்பனை
இலங்கையில் முட்டைகள், 30 முதல் 35 ரூபாய்க்கு இடையில் சில்லறை விலையில் விற்க தீர்மானித்துள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்காக இவ்வாறு...