வட அமெரிக்கா
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்கும் முயற்சியில் கமலா ஹாரிஸ்
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என பேசிய துனை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தெரிவித்தார். அமெரிக்காவின் ஃபிலடெல்பியாவில், கருப்பின பத்திரிகையாளர்களுக்கான கருத்தரங்கில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்....