இலங்கை
இலங்கையில் சிறுமியின் உயிரை பறித்த மின்சாரம்
மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்தார். நவகத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தரனகஹவெவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மின்சாரம் தாக்கியதில் சிறுமி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்...