இலங்கை
யாழில் மூளைக் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப் பெண் மரணம்
யாழ்ப்பாணத்தில் மூளைக் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பளைவீமன்காமம், தெல்லிப்பளையைச் சேர்ந்த கவிந்தன் சாமினிஎன்ற 23 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புது வருடத்தன்று...