ஐரோப்பா
செய்தி
அஜர்பைஜான் விமான விபத்து – ரஷ்யா விடுத்த எச்சரிக்கை
அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான விபத்து குறித்து ரஷ்யாவை சந்தேகிக்கும் ஊகங்களைப் பரப்பவேண்டாம் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் நேற்று முன்தினம் கஸக்ஸ்தானில் (Kazakhstan) விபத்துக்குள்ளானது....