உலகம்
உலக அளவில் மேலதிகமாக 41 நாட்களுக்குச் சுட்டெரிக்கும் வெப்பத்தை அனுபவித்த மக்கள்
உலக அளவில் மேலதிகமாக 41 நாட்களுக்குச் சுட்டெரிக்கும் வெப்பத்தை மக்கள் அனுபவித்ததாகப் பருவநிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மனித நடவடிக்கைகளால் அந்த நிலை ஏற்பட்டதாக அவர்கள் கூறினர். இவ்வாண்டே...