இலங்கை
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு – நெருக்கடியில் மக்கள்
இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான பின்னணியில் சந்தையில் பல்வேறு அசௌகரியங்களை நுகர்வோர் எதிர்நோக்கி வருகின்றனர். இதேவேளை, தனியார் துறையினரால் இதுவரை...