SR

About Author

10556

Articles Published
அறிவியல் & தொழில்நுட்பம்

ஜனவரியில் இருந்து சில கையடக்க தொலைபேசிகளில் WhatsApp இயங்காது

பழைய ஆன்ட்ராய்டு ஓஎஸ் உள்ள சில செல்போன்களில் ஜனவரி ஒன்றாம் திகதியில் இருந்து வாட்ஸ்-ஆப் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்கேட் ஓஎஸ் மற்றும் பழைய வெர்ஷன்கள் உள்ள...
  • BY
  • December 31, 2024
  • 0 Comments
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் பணியாற்றுவோருக்கு விரைவில் புதிய நிதியுதவி திட்டம்

ஜெர்மனியில் தொழிலாளர்களை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது அதற்கமைய வேலையின்றி தவிக்கும் தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் நிதியதவி வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது...
  • BY
  • December 31, 2024
  • 0 Comments
செய்தி விளையாட்டு

மோசமான கேப்டனாகிய ரோஹித் – 5 இன்னிங்ஸில் வெறும் 31 ரன்கள்

தொடர்ந்து திணறிவரும் ரோகித் சர்மா, பார்டர் கவாஸ்கர் தொடரில் 1-0 என முன்னிலை பெற்ற இந்திய அணியை தற்போது 2-1 என்ற மோசமான நிலைமைக்கு எடுத்துவந்ததற்கு காரணமானவர்களில்...
  • BY
  • December 31, 2024
  • 0 Comments
மத்திய கிழக்கு

ஆப்கானிஸ்தானில் அதிரடி சட்டம் – வீடுகளில் ஜன்னல் வைக்கத் தடை

ஆப்கானிஸ்தானில் பெண்கள் வசிக்கும் பகுதிகளிலுள்ள வீடுகளில் ஜன்னல் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் 2021ஆம் ஆண்டு தலிபான் ஆட்சியைப் பொறுப்பேற்றதன் பின்னர் பெண்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு...
  • BY
  • December 31, 2024
  • 0 Comments
ஆசியா செய்தி

சீனாவில் புகைப்படம் எடுக்கும் தைவான் மக்களுக்கு எச்சரிக்கை

சீனாவுக்குச் செல்லும் தைவான் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்கும்போது கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்களில் உள்ள தைவான் மக்களின் தோரணைகள் மற்றும் நிலைகள் சீன...
  • BY
  • December 31, 2024
  • 0 Comments
உலகம் செய்தி

தென் கொரியாவை உலுக்கிய விமான விபத்து – விமானச்சீட்டுகளை இரத்து செய்யும் பயணிகள்

தென் கொரியாவில் உலுக்கிய விமான விபத்தையடுத்து பயணிகள் பலர் விமானச் சீட்டுகளை இரத்து செய்ய ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் முவான் விமான நிலையத்தில் Jeju Air...
  • BY
  • December 31, 2024
  • 0 Comments
இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தொடர்பில் அமுலுக்கு வரும் தடை

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதற்கான...
  • BY
  • December 31, 2024
  • 0 Comments
செய்தி

மக்களை வெளியேறும்படி உத்தரவிட்ட இஸ்ரேல்

குடியிருப்பாளர்கள் வெளியேறும்படி இஸ்ரேலிய ராணுவம் உத்தரவிட்டுள்ளது. காஸாவின் வடக்கில் முற்றுகையிடப்பட்ட பெட் ஹானொன் (Beit Hanoun) நகரத்தைச் சேர்ந்த எஞ்சியிருக்கும் குடியிருப்பாளர்களுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாக்குதலின்போது...
  • BY
  • December 30, 2024
  • 0 Comments
செய்தி

இலங்கையில் ஓய்வூதியம் செலுத்தும் திகதிகள் அறிவிப்பு

இலங்கையில் அடுத்த ஆண்டு ஓய்வூதியம் வழங்கும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸின் கையொப்பத்தின் கீழ் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் இருந்து இது குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி,...
  • BY
  • December 30, 2024
  • 0 Comments
இந்தியா செய்தி

இந்தியாவில் உணவு தாமதம் – திருமணத்தை நிறுத்திய மணமகனின் அதிர்ச்சி செயல்

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகன் ஒருவர் உணவு தாமதமானதால் திடீரென தனது திருமணத்தை நிறுத்தியதாகவும், பின்னர் அதே நாளில் அவர் உறவினர் ஒருவரை திருமணம்...
  • BY
  • December 30, 2024
  • 0 Comments