செய்தி
இலங்கையில் 18, 19, 20ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறையா? ஆராயும் அதிகாரிகள்
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், 18, 19, 20ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க முடியுமா என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத்...