இலங்கை
தேர்தலில் வாக்களிக்க வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்புவோருக்கு விசேட அறிவிப்பு
வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்புவோர் வாக்காளர் அட்டை இன்றியும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு இயக்கமான...