உலகம்
கடவுச்சீட்டுடன் எதிஹாட் விமானத்தில் பயணித்த பருந்து – ஆச்சரியத்தில் பயணிகள்
மொரோக்கோவுக்குச் சென்ற நபர் அவருடைய பருந்தை எதிஹாட் விமானத்தில் எடுத்துச்சென்றது மக்களை வியக்கவைத்துள்ளார். அந்த பருந்துக்கு கடவுச்சீட்டும் உள்ளது. அந்தப் பருந்து ஸ்பெயினைச் சேர்ந்த ஆண் பருந்து...