இலங்கை
செய்தி
இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை
இலங்கையில் பழைய நிகழ்வுகள் தொடர்பான காணொளிகளை மீண்டும் சமூக ஊடகங்களில் தற்போதைய நிகழ்வுகளாக பரப்பி மக்களை தவறாக வழிநடத்தும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....