இலங்கை
செய்தி
இலங்கையில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி – காலநிலை தொடர்பில் கவனம்
இலங்கையில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் நாட்டின் காலநிலை நிலவரம் தொடர்பில் முழுமையான அறிக்கை வளிமண்டலவியல் திணைக்களத்திடம் இருந்து தேர்தல்கள் ஆணைக்குழு பெற்றுக்கொண்டுள்ளது....