செய்தி
வட அமெரிக்கா
மேற்கு அமெரிக்காவில் இசைக்கச்சேரியின் போது பெய்த ஆலங்கட்டி மழையால் பலர் பாதிப்பு
கொலராடோவின் சின்னமான ரெட் ராக்ஸ் ஆம்பிதியேட்டரில் லூயிஸ் டாம்லின்சன் கச்சேரியில் ஆலங்கட்டி மழை பெய்ததில் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 7...