பொழுதுபோக்கு
தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய சாதனை படைத்த கூலி.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு
சூப்பர்ஸ்டார் ரஜினியின் கூலி படம் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது. முதல் நாளே உலகம் முழுக்க 152 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக...













