பொழுதுபோக்கு
“என் தங்கப் பேனாவை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன்” – கவிஞர் வைரமுத்து
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதையடுத்து, மாணவி நந்தினிக்கு...