பொழுதுபோக்கு
வெளியானது கங்குவா கிளிம்ப்ஸ் வீடியோ.. மாஸ் லுக்கில் மிரட்டும் சூர்யா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் மாஸான முன்னோட்ட வீடியோ சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12.01 க்கு ரிலீஸ் ஆகியிருக்கிறது. சூர்யா...