பொழுதுபோக்கு
ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயனும் நடித்துள்ளாரா?? ஆதாரத்துடன் தேடி கண்டுபிடித்த நெட்டிசன்கள்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வீடியோவை பார்த்த சிலர் இதில் சிவகார்த்திகேயன் நடிக்கலாம்...