பொழுதுபோக்கு
ஜெயிலர் பட நிகழ்ச்சியில் மீண்டும் தமன்னா குத்தாட்டம்… வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது பாலிவுட்டில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை தமன்னா. ஆரம்பத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்த தமன்னா கிளாமர் ஓரளவிற்கு ஈர்க்கும்...