பொழுதுபோக்கு
ஷூட்டிங் முடிந்தது… ‘வித்தைக்காரன்’ படத்தின் முக்கிய அப்டேட்
‘நாய் சேகர்’ படத்திற்கு பிறகு பிரபல காமெடி நடிகர் சதீஷ், ஹீரோவாக நடித்துள்ள இரண்டாவது படம் ‘வித்தைக்காரன்’. இந்த படத்தில் சதீஷுக்கு ஜோடியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளனர்....