பொழுதுபோக்கு
விஜயின் தந்தையாக நடித்த பிரபல வில்லனுக்கு திருமணம்!! எனக்கு 60.. உனக்கு 50..!
தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்ற ஆஷிஷ் வித்யார்த்தி திருமணம் முடித்த விடயம் தான் தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகின்றது. 1990-களில்...