பொழுதுபோக்கு
நம்ம ஜனனிக்கு ஜி.வி. பிரகாஷுடன் என்ன வேலை? சும்மா விடுவார்களா???
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இலங்கைப் பெண் ஜனனிக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்களுடன் ஒருவராக இலங்கையைச் சேர்ந்த ஜனனியும் பங்குபற்றியிருந்தார்....