பொழுதுபோக்கு
ஃபைட் கிளப் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா?
உறியடி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் விஜய் குமார். இவர் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் தான் ஃபைட் கிளப்....