பொழுதுபோக்கு
குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா… வைரலாகும் படங்கள்
தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையான நயன்தாரா கேரளாவில் கிறிஸ்டியன் குடும்பத்தை சேர்ந்தவர். இயற்பெயர் தினா மரியம் குரியன். சினிமாவுக்காக நயன்தாரா ஆனார். இந்து கோவில்களுக்கு செல்வதை...