பொழுதுபோக்கு
தேர்தலில் வெற்றி… முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த விஜய்… யாருக்கு தெரியுமா?
நாடாளுமன்ற தேர்தல் முடிந்து அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணிக்கும் இடையே கடும்...













