பொழுதுபோக்கு
ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்.. அனிருத்தின் வருமானம் இத்தனை கோடிகளா?
அனிருத்தான் தற்போது கோலிவுட்டின் நம்பர் ஒன் இசையமைப்பாளராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிஸியாகியிருக்கிறார் அவர். அவரது இசையமைப்பில் அடுத்ததாக வேட்டையன், தேவரா,...