பொழுதுபோக்கு
அப்பா மறைவிலிருந்து மீண்டு வந்தார் சண்முகபாண்டியன்
மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முகபாண்டியன் தற்போது ‘படை தலைவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அன்பு இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் இப்படம்...