பொழுதுபோக்கு
ஒரே வாரத்தில் 100 கோடியை கடந்த ராயன் கலெக்ஷன்ஸ்
ராயன் படத்திற்கு முதல் நாளில் இருந்தே மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. தனுஷின் 50வது படமான ராயனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது....