பொழுதுபோக்கு
விடாமுயற்சியின் வில்லன்? ஆரவ்வின் போஸ்டர் வெளியானது
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் வில்லன்களாக ஆரவ், ஆக்ஷன் கிங் அர்ஜுன்...