பொழுதுபோக்கு
25 உயிர்களை பலியெடுத்த கள்ளக்குறிச்சி சம்பவம்!! திமுகவை அட்டாக் செய்தார் விஜய்
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 25க்கும் மேற்போட்டோர் பலியான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார். மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தியதால்...