பொழுதுபோக்கு
பிரபல பாடகி உஷா உதுப்பின் கணவர் உயிரிழந்தார்
இந்திய பாப் ஐகான் உஷா உதுப்பின் கணவர் ஜானி சாக்கோ உதுப் நேற்று மாரடைப்பு காரணமாக கொல்கத்தாவில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு வயது 78....