பொழுதுபோக்கு
பிரதீப் ரங்கநாதன் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் லுக் வெளியாகி பட்டையை கிளப்புகின்றது
நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் உருவாகி வருகிறது. பிரதீப் ரங்கநாதனின்...