பொழுதுபோக்கு
வேட்டையன் படத்திற்கான ப்ரீ புக்கிங் செம மாஸ்
நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமாக உருவாகியிருக்கும் படம் வேட்டையன். ஞானவேல் இயக்கத்தில் ரஜினியை அடுத்து அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா...