இலங்கை
திருகோணமலை – 2022ம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு
திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 2022 ம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று (30) நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட...