Site icon Tamil News

ஹமாஸின் இலக்குகளை குறிவைத்து தாக்குதல் : 70 பேர் பலி!

காசா மீது இஸ்ரேலிய படையினர் இன்று (23.10) அதிகாலை மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் போராளிகள் தெரிவித்துள்ளனர்.

பாலஸ்தீனிய பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 320 இலக்குகளை குறிவைத்து தாக்கியதாக தெரிவித்துள்ளது.

“ஹமாஸ் பயங்கரவாதிகள் அடங்கிய சுரங்கப்பாதைகள், டஜன் கணக்கான செயல்பாட்டு கட்டளை மையங்கள், மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் பயங்கரவாதிகள், இராணுவ வளாகங்கள் மற்றும் கண்காணிப்பு நிலைகள் ஆகியவை தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version