ஜாவா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
இந்தோனேசியாவின் – ஜாவா தீவு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
57 கிமீ (35 மைல்) ஆழத்தில் மையம்கொண்டிருந்த குறித்த நிலநடுக்கமானது 6.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது.
(Visited 7 times, 1 visits today)