அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த பயணி விமானத்திலேயே உயிரிழப்பு
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலிருந்து இலங்கையின் கட்டுநாயக்க நோக்கி பயணித்த விமானத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 73 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 6 times, 1 visits today)