வடகொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ஆயுத பரிமாற்றம்: வெளியான கண்டன அறிக்கை
வட கொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஆயுத பரிமாற்றங்களை கண்டித்தது அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா மற்றும் பிற கூட்டாளி நாடுகள் கையெழுத்திட்ட ஒரு கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
இதில் ரஷ்யா வட கொரிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை வாங்கியது மற்றும் டிசம்பர் 30 மற்றும் ஜனவரி 2 அன்று உக்ரைனுக்கு எதிராக மாஸ்கோ பயன்படுத்தியது உட்பட அடங்கும்.
மேலும் ஐரோப்பா, கொரிய தீபகற்பம், இந்தோ-பசிபிக் பிராந்தியம் மற்றும் உலகம் முழுவதும் இந்த ஒத்துழைப்பு ஏற்படுத்தும் பாதுகாப்பு தாக்கங்கள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்” என்று கூட்டறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுளள்து.
(Visited 6 times, 1 visits today)