ஸ்பெனியில் வழமைக்கு திரும்பிய மின்வெட்டு : ஒன்றுக்கூடும் பாதுகாப்பு கவுன்சில்!

ஸ்பெயினில் மின்தடை ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது 100 சதவீதம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பரபரப்பான இரவு”க்குப் பிறகு, 99.95% “எரிசக்தி தேவை” பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
100% “போக்குவரத்து நெட்வொர்க் துணை மின்நிலையங்கள்” மீட்டெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறுகிறார்.
“தற்போதைய சூழ்நிலையை பகுப்பாய்வு செய்ய” நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இன்று காலை கூடுகிறது என்றும் சான்செஸ் கூறியுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)