ஐரோப்பிய யூனியனில் 821 ஆபத்தான குற்றக் குழுக்கள்
ஐரோப்பிய யூனியன் 821 “மிகவும் ஆபத்தான” குற்றக் குழுக்களால் பாதிக்கப்படுகிறது என்று யூரோபோல் அறிக்கை எச்சரிக்கிறது.
ஐரோப்பிய யூனியனின் (EU) சட்ட அமலாக்க முகமை யூரோபோல் (Europol) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி,
லஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களால் ஐரோப்பிய யூனியன் கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இயங்கும் 821 “மிகவும் ஆபத்தான” குற்றக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
யூரோபோல் 25,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட 821 குறிப்பாக அச்சுறுத்தும் குற்றவியல் நெட்வொர்க்குகளை அடையாளம் கண்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)