கஜகஸ்தானில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
கஜகஸ்தானில் 4.5 ரிக்டர் அளவில் இன்று (25.06) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 17.4 கி.மீ ஆழந்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 6 times, 1 visits today)