ஸ்பேம் அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கூகுள் வழங்கும் புதிய வசதி
போலி அழைப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க கூகுள் ஸ்பேம் டிடெக்ஷன் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் போலி அழைப்புகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். இந்த வசதி எனெபிள் செய்யப்பட்டால் ஸ்பேம் அழைப்பு என கண்டறியும் போது உங்கள் போன் ஒலி எழுப்பி vibration வரும். அதோடு “Likely scam” என உங்களுக்கு மெசேஜ் கூட வரும். இதன் மூலம் நீங்கள் ஸ்பேம் அழைப்புகளை முன்கூட்டியே கண்டறியலாம். ஸ்பேம் டிடெக்ஷன் […]