அமெரிக்காவில் கூடைப்பந்து போட்டியின் போது உயிரிழந்த 14 வயது சிறுமி
இல்லினாய்ஸில் 14 வயது மாணவி ஒருவர் தனது பள்ளியில் கூடைப்பந்து விளையாட்டின் போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். அமரி க்ரைட், மொமென்ஸ் உயர்நிலைப் பள்ளியில் டிரை-பாயின்ட்டுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய உள்ளூர் பிரேத பரிசோதனை அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 9 ஆம் வகுப்பு மாணவி கூடைப்பந்து மைதானத்தின் முடிவில் சென்று கொண்டிருந்தபோது ஆட்டத்தின் போது கீழே விழுந்தார் என்று மேலும் தெரிவித்துள்ளது. “எங்கள் 9 ஆம் […]