செய்தி

146 ஆண்டுகளில் முதல் முறையாக விராட் கோலி படைத்த சாதனை!

  • December 31, 2023
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரக விளங்கும் விராட் கோலி இந்த காலண்டர் ஆண்டில் விளையாடிய போட்டிகளின் மூலம் இவ்வாண்டில் 2000 ரன்களை கடந்தார். ஒரு வீரர் தனது காலண்டர் ஆண்டில் அதிகபட்சமாக 2000 ரன்களை கடப்பது என்பது எளிதானது அல்ல. இந்திய வீரர் விராட் கோலி இதனை ஏழாவது முறையாக நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு 2012 (2186 ரன்கள்), 2014 (2286 ரன்கள்), 2016 (2595 ரன்கள்), 2017 (2818 ரன்கள்), 2018 […]

ஆஸ்திரேலியா

மெல்போர்ன் நோக்கி பயணித்த விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்

  • December 31, 2023
  • 0 Comments

பாலியில் இருந்து மெல்போர்ன் நோக்கி பயணித்த விமானத்தில் வன்முறையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விமானம் பறந்து கொண்டிருந்த போது திடீரென எழுந்த பயணி சப்தத்தை உயர்த்தி சபித்து மேலும் பல பயணிகளை தாக்க முயன்றதாக குவாண்டாஸ் விமான ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஊழியர்களையும் மிரட்டும் வகையில் செயல்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், பணியாளர்களும் பயணிகளும் சேர்ந்து அவரைக் கட்டுப்படுத்தி விமானத்தின் நடுவில் பல மணி நேரம் தரையில் வைத்திருந்தனர். சந்தேக நபர் […]

ஐரோப்பா

கோல்டன் விசா திட்டத்தில் 1.32 பில்லியன் யூரோக்களை பெற்ற கிரேக்கம்

  • December 31, 2023
  • 0 Comments

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மொத்தமாக 1.32 பில்லியன் யூரோக்கள் கிரேக்கத்திற்கு கோல்டன் விசா திட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் புகலிட அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் சில பகுதிகளில் முதலீடு செய்யத் தேவையான குறைந்தபட்சப் பணத்தை 250,000 யூரோக்களில் இருந்து 500,000 யூரோக்களாக உயர்த்தும் முடிவைத் தொடர்ந்து. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தத் திட்டம் மொத்தமாக 1.5 பில்லியன் யூரோக்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கிறது என்று அமைச்சகம் கூறுகிறது. ஜனவரி முதல் நவம்பர் வரையிலான […]

வாழ்வியல்

35 வயதிலும் உடலை Fit ஆக வைத்திருக்கும் விராட் – இரகசியம் இதுதான்

  • December 31, 2023
  • 0 Comments

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். இவரை ரசிகர்கள் பலர், செல்லமாக ‘ரன் மெஷின்’ என்று அழைப்பதுண்டு. தனது அணியை வெற்றி பாதைக்கு எடுத்து செல்லும் வீரர்களுள் இவர் எப்போதும் முக்கிய இடம் பெற்றிருப்பார். விராட் கோலியை ரன்-அவுட் செய்வது எதிரணியினருக்கு மிகவும் கடினமான காரியமாக இருக்கும். காரணம், அந்த அளவிற்கு வேகமாக ஓடும் திறன் கொண்டவர் இவர். விராட் கோலிக்கு தற்போது 35 வயதாகிறது. இந்த […]

செய்தி

தனிப்பட்ட தகவல்களை ஆக்கிரமித்த Google – வழக்கைத் தீர்ப்பதற்கு இணக்கம்

  • December 31, 2023
  • 0 Comments

Google பயனர்களின் தனியுரிமையை ஆக்கிரமித்ததாகக் கூறி அமெரிக்க வழக்கைத் தீர்ப்பதற்கு Google ஒப்புக்கொண்டது. தனிப்பட்ட தகவல்கள் தொடர்பான வழக்கை முடித்துக்கொள்ள Google நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை தொடுத்தவர்கள் குறைந்தது 5 பில்லியன் டொலர் தொகையை இழப்பீடாகக் கேட்டிருக்கின்றனர். கண்காணிப்பின்றி இணையத்தைப் பயன்படுத்துவதற்கான தளத்தைக் கொண்டு சம்பந்தப்பட்ட பயனர்கள் இணையத்தை உபயோகித்ததாக நம்பப்படுகிறது. அப்படியிருந்தும் அவர்களின் இணைய நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கண்காணிப்பின்றி இணையத்தைப் பயன்படுத்துவதற்கான Googleஇன் ‘Incognito’ முறை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளது. ‘Incognito’ முறையைப் […]

செய்தி

இஸ்ரேல் – ஹமாஸ் போர் பல மாதங்களுக்கு நீடிக்கும் – இஸ்ரேல் பிரதமர் பரபரப்பு தகவல்

  • December 31, 2023
  • 0 Comments

இஸ்ரேல், ஹமாஸ் போர் இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ இதனை தெரிவித்துள்ளார். காஸாவுக்குள் ஆயுதங்கள் எடுத்து செல்லப்படுவதை தடுத்து நிறுத்த காஸா, எகிப்து எல்லை பகுதியை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவர வேண்டும் என கூறியுள்ளார். ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லா போராளிகள் லெபனானில் இருந்தபடி தாக்குதல் நடத்திவந்தால் அவர்களும், ஈரானும் கனவிலும் நினைத்து பார்க்காத தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் எனவும் நேதன்யாஹூ எச்சரித்துள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் இந்த செய்தியாளர் […]

இலங்கை

இலங்கையில் அதிகாலையில் விபரீதம் – சுற்றிவளைப்பிற்கு சென்ற அதிகாரி சுட்டுக்கொலை

  • December 31, 2023
  • 0 Comments

வெலிகம, ஜம்புரேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் காயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழு மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர் பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வு பிரிவின் சார்ஜன்ட் என தெரியவந்துள்ளது. கிடைத்த தகவலின் பிரகாரம் இன்று அதிகாலை 2 மணியளவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று […]

அறிவியல் & தொழில்நுட்பம்

இந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த 10 தொழில்நுட்பங்கள்

  • December 31, 2023
  • 0 Comments

2023 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக பல டெக்னாலஜி கண்டுபிடிப்புகள் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரோபோட்டிக்ஸ், குவாண்டம் கம்ப்யூட்டிங், AI போன்றவை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்தன. எனவே இப்பதிவு வாயிலாக இந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட டாப் 10 தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் பற்றி ஆராயலாம். 10. Multicloud 2023 ஆம் ஆண்டில் தொழில்நுட்பம் பல புதுமைகளைக் கண்டுள்ளது. குறிப்பாக மல்டிகிளவுட் என்ற முறை பல சவால்களை சமாளிக்கும் விதமாக அமைந்துள்ளது எனலாம். Cloud தொழில்நுட்பம் என்பது எவ்விதமான […]

ஐரோப்பா

ஜெர்மனியில் மீண்டும் வேகமாக அச்சுறுத்தும் கொரோனா – முகக் கவசம் அணியுமாறு கோரிக்கை

  • December 31, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் தற்பொழுது கொரோனா தொற்றானது மிக வேகமாக பரவி வருவதாக தெரியவந்துள்ளது. ஜேர்மனியில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர் அல்லது அடிப்படை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளனர். எனினும் தற்போது பரவல் நிலையின் வேகம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த கொரோனா தொற்று காரணமாக சில பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமாக 7.9 மில்லியன் ஜெர்மனியர்கள் சுவாச கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக ரொபட்கொக் இன்ஸ்டிடியுட் என்று சொல்லப்படுகின்ற அமைப்பு வெளியிட்டுள்ள கருத்தின் படி இந்த விடயம் […]

செய்தி

சிங்கப்பூர் மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை

  • December 31, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் மக்களுக்கு குறுஞ்செய்தி வந்தால் ஏமாற வேண்டாம் என்று பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். வங்கி அனுப்புவது போன்ற குறுஞ்செய்திகள் அனுப்பி மக்களை ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்துள்ளது. டிசம்பர் மாத்தில் மட்டும் 100க்கும் அதிகமானோர் ஏமாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் ஏமாற்றப்பட்டு இழந்த பணம் 161,000 வெள்ளியபகும். “+65” எண்ணில் வங்கியிலிருந்து வருவது போன்ற குறுஞ்செய்தியைச் சொடுக்கியதால் அவர்கள் பணம் பறிபோனது. குறுஞ்செய்தியைச் சொடுக்கியதும் அது வங்கியின் இணையப்பக்கம் போல் காட்சிதரும் போலி இணையப்பக்கத்துக்கு இட்டுச்செல்லும். அங்கு இணைய வங்கி […]