ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியர்களின் சராசரி ஓய்வு வயது உயர்வு!

  • August 30, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியர்களின் சராசரி ஓய்வு வயது உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. புள்ளியியல் பணியகத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவு சராசரி ஓய்வூதிய வயது இப்போது 56 வயதுக்கு மேல் உள்ளது என்பதைக் காட்டுகிறது. 2018 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியப் பெண்களின் சராசரி ஓய்வு வயது 52 ஆக இருந்தது, தற்போது 54 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் ஆண்களுக்கான ஓய்வு வயது 59 ஆகவே உள்ளது, ஆனால் சில மாதங்களில் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 673,000 பேர் […]

ஆசியா

சிங்கப்பூரில் தமிழ் ஊழியருக்கு கிடைத்த அரிய வெற்றி

  • August 30, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் தமிழகத்தைச் சேர்ந்த ஊழியர் ராமலிங்கம் முருகன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். 37 வயதான முருகன், லொரியில் இருந்து கீழே விழுந்த சம்பவம் தொடர்பாக வழக்கு தொடுத்திருந்த நிலையில் தற்போது அதில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். 24 பேருடன் பின்புறத்தில் வேலையிடத்துக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறங்கும் போது கீழே விழுந்ததாக சொல்லப்பட்டுள்ளது. ரிகல் மரைன் சர்வீசஸ் நிறுவனத்தின் அலட்சியம் அல்லது அது கடமையை மீறியதால் தான் விபத்து ஏற்பட்டதாக ஊழியர் முருகன் தரப்பு வழக்கறிஞர் முஹம்மது […]

ஐரோப்பா

இந்தியா பயணிப்பதனை தவிர்த்த புட்டினின் முக்கிய திட்டம் வெளியானது!

  • August 30, 2023
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் சீனாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். ஜி 20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வர இயலாது என்று பிரதமர் மோடியிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்தவர் இவ்வாறு திட்டமிட்டுள்ளார். சீனாவில் பெல்ட் அண்ட் ரோடு மாநாடு அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. உக்ரைன் போரைத் தொடர்ந்து புட்டினை போர்க்குற்றவாளியாக அறிவித்து அவரை கைது செய்ய சர்வதேச நீதிமன்றத்தில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் ரஷ்யாவை விட்டு எங்கேயும் போக முடியாத நிலையில் புட்டின் உள்ளார் முதன்முறையாக அவர் இந்தக் கட்டுப்பாட்டை கடந்து […]

ஆசியா

இம்ரான் கானின் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு!

  • August 30, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, ஊழல் குற்றசாட்டுகள் தொடர்பாக அண்மையில் சிறப்பு பாதுகாப்பு படையினர் மூலம் இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்திலேயே அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன்பிறகு, நீதிமன்றம் இம்ரான் கானை குற்றவாளி என்று அறிவித்து, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால் அவரது எம்.பி பதவியானது பறிக்கப்பட்டு, மேலும் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இந்த […]

அறிவியல் & தொழில்நுட்பம்

முக்கிய பிரச்சினையை தீர்க்க உதவும் அதிநவீன தொழில்நுட்பம்!

  • August 30, 2023
  • 0 Comments

மூளையில் இருந்து வரும் சிக்னல்களை கணினிகளுக்கு மொழிபெயர்க்கக் கற்பிக்கும் தொழில்நுட்பத்தில், ஒரு புதிய முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இது பேச்சுப்பிரச்சனை இருப்பவர்களுக்கு உதவும் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் மூளையிலிருந்து வரும் சிக்னல்களை கணினிகளுக்கு மொழிபெயர்க்கக் கற்பிக்கும் தொழில்நுட்பத்தில் புதிய முன்னேற்றம் அடைந்துள்ளதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இது எலான் மஸ்கின் நியூரல்லிங்க் நிறுவனம் போன்றே செயல்படும் துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும். இந்தத் தொழில்நுட்பத்தால் பக்கவாத நோயால் பேசும் திறனை இழந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க முடியும். […]

இலங்கை

இலங்கையின் நோக்கத்தை வெளியிட்ட ஜனாதிபதி

  • August 30, 2023
  • 0 Comments

வெளிநாட்டு முதலீடுகளையும் மூலதனத்தையும் ஈர்ப்பதே இலங்கையின் நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதிய போட்டி சந்தைகளை கண்டுபிடித்து வெளிநாட்டு முதலீடுகளையும் மூலதனத்தையும் ஈர்க்க முயற்சிப்பதாக ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார். நிலையான அபிவிருத்தி சபை சம்மேளனத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ள தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம் போன்ற நாடுகளின் பாதையை பின்பற்றி, வெளிநாட்டு முதலீடு மற்றும் மூலதனத்தை ஈர்ப்பதன் மூலம் பொருளாதாரத்தை மறுசீரமைப்பான இலங்கையின் முயற்சிகள் குறித்தும் ஜனாதிபதி ரணில் […]

ஐரோப்பா

பிரான்ஸில் வயோதிப பெண்ணுக்கு இளைஞனால் காத்திருந்த அதிர்ச்சி

  • August 30, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 56 வயதுடைய பெண்ணே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். பாரிஸில் உள்ள வீடொன்றில் வைத்து இந்த பாலியல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 56 வயதுடைய பெண் ஒருவர் மாலை வீடு திரும்பிய போது, வீட்டுக்குள் பதுங்கி மறைந்திருந்த இளைஞன் ஒருவன், குறித்த பெண் மீது பாய்ந்து அவரைத் தாக்கியுள்ளார். பின்னர் அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். […]

இலங்கை

ஜெர்மனியில் இரட்டை குடியுரிமை பெற காத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்

  • August 30, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் இரட்டை குடியுரிமை பெறுவது விரைவாக்கப்படுகின்ற சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெர்மனி பாராளுமன்றத்தில் டுபோ ஷாட் வோகர் ஷொப் கெசட் என்று சொல்லப்படுகின்ற கடுகதி பிரஜா உரிமை சட்டமானது நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் 5 வருடங்களில் பிரஜா உரிமை பெறுகின்ற சட்டங்கள் அமுலில் இருக்கின்றது. அதன் காரணத்தினால் ஜெர்மனியும் அவ்வாறான மிக வேகமான முறையில் ஜெர்மன் பிரஜா உரிமையை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சட்டம் இயற்றப்பட்டள்ளதாக தெரியவந்துள்ளது. […]

இலங்கை

கொழும்பு சிங்களவர்களின் தலைநகரம் – இலங்கை அரசியல்வாதியின் சர்ச்சை கருத்து

  • August 30, 2023
  • 0 Comments

கொழும்பு சிங்களவர்களின் தலைநகரம் என்று பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றால் கொழும்பு சிங்களவர்களின் தலைநகரம் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “இலங்கை சிங்கள பௌத்த நாடு. இந்த நாட்டில் எந்த இடத்தையும் தமிழர்களுக்குச் சொந்தம் என்று தமிழ் அரசியல்வாதிகள் உரிமை கோர முடியாது. வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் அல்ல. அங்கு மூவின மக்களும் […]

ஆஸ்திரேலியா செய்தி

அமெரிக்க ஹெலிகாப்டர் விபத்து: அவுஸ்திரேலியாவில் கொல்லப்பட்ட அமெரிக்க கடற்படையினர்

  • August 29, 2023
  • 0 Comments

பயிற்சியின் போது வடக்கு அவுஸ்திரேலியா கடற்பகுதியில் அமெரிக்க இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த மூன்று அமெரிக்க மாலுமிகளின் விபரங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் வழக்கமான பயிற்சியின் போது 20 அமெரிக்க கடற்படையினர் உட்பட 23 பேருடன் விமானம் விபத்துக்குள்ளானது. 15 வருட அனுபவமுள்ள 29 வயதான கேப்டன் எலினோர் லெபியூ, 21 வயதான கார்போரல் ஸ்பென்சர் காலர்ட் மற்றும் 37 வயதான மேஜர் டோபின் லூயிஸ் ஆகிய மூன்று அமெரிக்க கடற்படையினர் இறந்தனர். […]