லோஸ்லியாவுக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு
ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்களில் நடித்து வரும் நடிகைகள் ஷிவானி, லோஸ்லியாவுக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் குறித்து சட்டத்தரணி ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் லட்சக்கணக்கான பணத்தை இழந்துடன் ஒரு சிலர் மன விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட […]